புதுசா வீடு கட்டப் போறீங்களா? பேங்க்ல லோன் கிடைக்கும்.. வட்டியும் கம்மி!


வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் கவனத்துக்கு.. இது தெரியாம லோன் வாங்காதீங்க..!

வீட்டுக் கடன் வாங்க முடிவுசெய்துவிட்டால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி இருக்கிறது என்று பார்த்து வாங்கலாம். பல்வேறு வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி நடைமுறையில் இருக்கிறது என்று இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கோடக் மஹிந்திரா வங்கி - 8.65%

சிட்டி வங்கி - 6.80%

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 8.60%

பேங்க் ஆஃப் பரோடா - 8.60%

பேங்க் ஆஃப் இந்தியா - 8.65%

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - 8.75%

ஹெச்டிஎஃப்சி வீட்டுக் கடன் - 8.60%

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் - 8.90%

ஆக்சிஸ் வங்கி - 8.60%

கனரா வங்கி - 8.55%

பஞ்சாப் & சிந்து வங்கி - 8.60%

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 8.75%

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 8.35%

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- 9.30%

பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.55%

யூகோ வங்கி - 8.75%

ஐடிபிஐ வங்கி - 8.75%

ஹெச்எஸ்பிசி வங்கி - 8.35%

கரூர் வைஸ்யா வங்கி - 8.95%

சரஸ்வத் வங்கி- 8.60%

ஜம்மு & காஷ்மீர் வங்கி 8.00%

சவுத் இந்தியன் பேங்க் - ரெப்போ ரேட் + 3.35%

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் - 8.75%

பெடரல் வங்கி - 9.90%

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி - 8.40%

கர்நாடக வங்கி - 8.67%

டாடா கேப்பிட்டல் - 8.95%

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி - 8.75%

பந்தன் வங்கி - 8.65%

யெஸ் வங்கி - 8.95%

ஹட்கோ வீட்டுக் கடன் - 8.35%

இந்தியாபுல்ஸ் - 8.95%

ஆதித்யா பிர்லா - 8.50%

ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் - 8.10%

ஸ்ரீராம் ஹவுசிங் - 9.50%

இந்தியா ஷெல்டர் ஃபைனான்ஸ் - 13.00%

மேலே கூறிய வட்டி விகிதங்கள் அனைத்தும் வங்கிகளின் குறைந்தபட்ச வட்டி விகிதங்கள் ஆகும். வாடிக்கையாளர்களைப் பொறுத்து வட்டி விகிதங்கள் இதை விட அதிமாகவும் நிர்ணயிக்கப்படலாம்.

வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருப்பது மட்டும் முக்கியம் அல்ல. வங்கிக் கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்றும் பார்க்க வேண்டும். சில வங்கிகளில் செயல்பாட்டுக் கட்டணமே இருக்காது. அதேபோல, சில வங்கிகளில் 0.50%, 1% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இன்னும் சில வங்கிகளில் பல ஆயிரங்கள் வசூல் செய்யப்படும். எனவே செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும்.

Previous Next

نموذج الاتصال