வீடு மனை வாங்க ராசியான மாதம் எது?


மனை வாங்த அதிர்ஷ்டம் தேவை.

வீடு மனை வாங்க அவரவர் ஜாதகப்படி அல்லது கைரேகைப் படி, எது உகந்த மாதமும் நாளுமோ அப்போது வாங்குவது சிறந்தது.

மேலும் வாஸ்து சாஸ்திரப்படி வாஸ்து புருஷன் விழிக்கும் முகூர்த்த நாள் நேரம் பார்த்து வாங்கலாம்.

Previous Next

نموذج الاتصال