வாடகை கொடுக்கும் கையால், பசு மாட்டிற்கு இதைக் கொடுத்தால் உங்க கைக்கு சொந்த வீட்டின் சாவி சீக்கிரம் வந்துவிடும்.
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் வெற்றி பெற, இந்த பூஜை செய்தாலே போதும். கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு சொந்த வீடு அமையும் பாக்கியம் கிடைக்கும்.
சொந்த வீடு கட்டும் உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற ஒரு கைப்பிடி பருப்பை இந்த மரத்தின் அடியில் தூவினால் போதும். கனவு இல்லம் நிஜமாக மாற செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.
கனவில் கூட சொந்த வீடு வாங்க முடியாதவர்கள் ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொன்னால் போதும்! வீடு வாங்க பணம் சேர்க்கலாம்!