சொந்த வீடு கட்டும் உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற ஒரு கைப்பிடி பருப்பை இந்த மரத்தின் அடியில் தூவினால் போதும். கனவு இல்லம் நிஜமாக மாற செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.